1.பன்முகத்தன்மையினை அறிவோம்

 

1. சரியான விடையை தேர்வு செய்க

 1. இந்தியாவில் ------------------------------- மாநிலங்களும், ----------------- யூனியன்  பிரதேசங்களும் உள்ளன.

அ) 27,9

ஆ) 29,7

இ) 28,7

ஈ) 28,8

[விடை : ஆ) 29,7]

 2. இந்தியா ஒரு ----------------- என்று அழைக்கப்படுகிறது.

அ) கண்டம்

ஆ) துணைக்கண்டம்

இ) தீவு

ஈ) இவற்றில் எதுமில்லை

[விடை : ஆ) துணைக்கண்டம்]

 3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ----------------------- மாநிலத்தில் உள்ளது.

அ) மணிப்பூர்

ஆ) சிக்கிம்

இ) நாகலாந்து

ஈ) மேகாலயா

[விடை : ஈ) மேகாலயா]

 4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

அ) சீக்கிய மதம்

ஆ) இஸ்லாமிய மதம்

இ) ஜொராஸ்ட்ரிய மதம்

ஈ) கன்ஃபூசிய மதம்

[விடை : ஈ) கன்ஃபூசிய மதம்]

 5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ---------------------

அ) 25

ஆ) 23

இ) 22

ஈ) 26

[விடை : இ) 22]

 6. ------------------- மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) பஞ்சாப்

ஈ) கர்நாடகா

[விடை : அ) கேரளா]

 7. மோகினியாட்டம் -------------------------  மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) மணிப்பூர்

ஈ) கர்நாடகா

[விடை : அ) கேரளா]

 8. "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலினை எழுதியவர் -----------------------

அ) இராஜாஜி

ஆ) வ.உ.சி

இ) நேதாஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

[விடை : ஈ) ஜவஹர்லால் நேரு]

 9. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர்

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) மகாத்மா காந்தி

இ) அம்பேத்கார்

ஈ) இராஜாஜி

[விடை : அ) ஜவஹர்லால் நேரு]

 10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை ----------------------- என்று அழைத்தார்.

அ) பெரிய ஜனநாயகம்

ஆ) தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

இ) இனங்களின் அருங்காட்சியகம்

ஈ) மதச்சார்பற்ற நாடு

[விடை : இ) இனங்களின் அருங்காட்சியகம்]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.

2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ராஜஸ்தான்  மாநிலத்தில் உள்ளது.

3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004

4. பிஹு திருவிழா அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

 

III. பொருத்துக  

1. நீக்ரிட்டோக்கள்                 - அ மதம்

2. கடற்கரை பகுதிகள்        - ஆ இந்தியா

3. ஜொராஸ்ட்ரியம்                - இ மீன்பிடித்தொழில்

4. வேற்றுமையில் ஒற்றுமை = ஈ இந்திய இனம்

 விடைகள்

1. நீக்ரிட்டோக்கள் - இந்திய இனம்

2. கடற்கரை பகுதிகள் - மீன்பிடித்தொழில்

3. ஜொராஸ்ட்ரியம் -  மதம்

4. வேற்றுமையில் ஒற்றுமை இந்திய

புதியது பழையவை